72வது இந்திய குடியரசு தினவிழா! மஜக சார்பில் கன்னியாகுமரியில் தேசிய கொடியேற்று விழா!!

ஜன.26., 72-வது இந்திய தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மஜக மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் மௌலவி. முகமது கௌஸ் … Continue reading 72வது இந்திய குடியரசு தினவிழா! மஜக சார்பில் கன்னியாகுமரியில் தேசிய கொடியேற்று விழா!!